டேனிஷ் கிறிஸ்தவ பள்ளிகளும் ஏனைய மத நம்பிக்கை ஸ்தலங்களான பள்ளிகள், யூத வழிபாட்டு ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்கள் மே மாதம் 18,2020 இலிருந்து பொதுமக்களுக்கு திறக்கலாம்.

டேனிஷ் கிறிஸ்தவ பள்ளிகளும் ஏனைய மத நம்பிக்கை ஸ்தலங்களான பள்ளிகள், யூத வழிபாட்டு ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்கள் மே மாதம் 18,2020 இலிருந்து பொதுமக்களுக்கு திறக்கலாம்.

டேனிஷ் கிறிஸ்தவ பள்ளிகளும் ஏனைய மத நம்பிக்கை ஸ்தலங்களான பள்ளிகள், யூத வழிபாட்டு ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்கள் மே மாதம் 18,2020 இலிருந்து பொதுமக்களுக்கு திறக்கலாம்.

ொறுப்புள்ள விதத்தில் மறுபடியும் திறக்க எல்லா டேனிஷ் கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களும் ஏனைய வழிபாட்டு ஸ்தலங்களும் முக்கியமான ஒழுங்குமுறைகளை பின்பற்றவேண்டும். இவ்வொழுங்குமுறைகளை

டேனிஷ் பள்ளியமைச்சின் இணையதளத்தில் டேனிஷ் மொழியில் பார்க்கலாம்.

உங்களுக்கு இதில் சந்தேகம் இருப்பின் எமது நேர் தொலைபேசிக்கு ொடர்புகொண்டு உங்கள் மத நடவடிக்கைகளை எப்படி இவ்வோழுங்குமுறைகளுக்கமைய  செயல்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

பள்ளிகளும் ஏனைய மத ஸ்தாபனங்களும் தங்கள் இடங்களில் செயல்படுவதுக்கு ஒன்ருகூடுவதற்கு உள்ள தடை பொருந்தாது. இறுதிக்கிரியைகளும் அது ொடர்பான கிரியைகளும் திறந்தவெளியில் இடம்பெறுமானால் ஒன்றுகூடுவதற்கான தடை பொருந்தாது.

இத்தால்

  • வேண்டுதல், பலிபூசை, வேள்ளிகிழமை தொழுகை, கூட்டுத்தொழுகை, பாவமன்னிப்பு, தனிப்பட்ட தியானம்
  • பெயர் சூட்டல், ஞானஸ்நானம், அது போன்ற வைபவங்கள், திருமணம், இறுதி கிரியை,அல்லது அதுபோன்ற மத செயல்பாடுகள்
  • பள்ளிகள், யூத வழிபாட்டு ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற இடங்களில் வழமையாக இடம்பெறும் நிகழ்ச்சிகள்

நடைபெற வாய்ப்புள்ளது.

இறுதி கிரியை,அல்லது அதுபோன்ற மத செயல்பாடுகள் தவிர்த்து ஏனைய திறந்தவெளியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை  ஒன்றுகூடல் தொடர்பான தடை விதிகளுக்கு அமைய செயல்படவேண்டும்.

 

உள்ளே நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூடும் இடத்தில் இடம்பெறுமானால்  அதிகாரிகளின் கீழ்காணும் ஒழுங்கு முறைகளை பின்பற்றவேண்டும்.

1) அதிகப்படியாக 4 kvm நிலபரப்பளவுக்கு 1 நபர் வீதம் கலந்துகொள்ளலாம். 4 kvm இக்கு குறைவான இடங்களுக்கு 1 நபரே இருக்கவேண்டும்.

2) கூடும் இடத்தை ஒருவருக்கொருவர் இடைவெளியோடு இருக்கும் விதத்தில் அமைத்திகுக்க வேண்டும்.

3) கூடும் இடத்திலோ அதன் அருகிலோ சுகாதார துறையின் பிரசுரத்தை ஒட்டி வைக்கவேண்டும். அதன்படி corona virus 19 அறிகுறியுள்ளவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூடுபவர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தையும் ஒருவருக்கொருவர் அனுசரித்து இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவேண்டும்.

4) சுகாதாரத்துறையின் பரிந்துரைக்கமைய ஒருவருக்கொருவர் அனுசரணையோடும் தனிப்பட்ட சுகாதாரத்தை எல்லா ஊழியர்களும் விருந்தினரும் தன்னிச்சையாக செயல்படுபவர்களும் கடைப்பிடிக்கவேண்டும்.

5) கலந்துகொள்பவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் முடிந்த அளவு நீர், நீர்தன்மையுள்ள சோப்பு அல்லது 70-85 சத விகிதம் உள்ள கைசுத்திகரிக்கும் திரவம் கிடைக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ொட்டலமல்லாது கையால் உணவு பரிமாறுவதாக இருந்தால் அவ்விடத்தில்  வேலைசெய்பவர்கள் அல்லது உணவு விநியோகத்தில் கலந்துகொள்பவர்கள் கையுறை பயன்படுத்த வேண்டும்.

மேலும் நோய் தொற்றலை தடுக்குமுகமாக சுகாதார அதிகாரிகளின் போது அறிவுருத்தல்களை கடைபிடிக்கவும் அவதானிக்கவும் வேண்டும்.

ஒருவருக்கு ஒருவர் இடையே இடைவெளி குறைந்தது 1 மீட்டர் இருக்கவேண்டும். ோற்று அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளில் – உதாரணமாக பூசையின்பொழுது பாடுவதானால் 2 மீட்டர் இடைவெளி ஒருவருக்கொருவர் இடையே இருக்கவேண்டும்.

வரும்பொழுதும் விடைபெறும்பொழுதும்  ஒருவருக்கொருவர் இடையே இடைவெளி இருக்குமாறு பார்த்துகொள்வது அவசியமாகும்.

கூடிய நோய் தோற்று ஏற்படும் அபாய பிரிவில் இருக்க கூடியவர்கள் பள்ளியிலோ ஏனைய மத விசுவாச இடங்களில் இடம்பெறும் நடவடிக்கைகளில் நேரடியாக கலந்துகொள்வதற்கு மாறாக இலக்ற்றோனிக் முறையில் கலந்துகொள்வதைப்பற்றி  யோசிக்கலாம்.

எப்பொழுதும் மாற்றங்கள் ஏற்படும் காலத்தில் நாங்கள் இருப்பதால் பள்ளிகளையும் ஏனைய வழிபாட்டு ஸ்தலங்களையும் மீண்டும் திறக்கும் பொழுது பொறுப்பான வகையில் அறிவாற்றல்களை கடைப்பிடிப்பது அவசியமாகும்.