கொரோனா அவசர தொலைபேசியும் நேரடி தொடர்பும் மறு அறிவிப்பு வரும்வரையில் நிறுத்தப்படுகிறது.

கொரோனா அவசர தொலைபேசியும் நேரடி தொடர்பும் மறு அறிவிப்பு வரும்வரையில் நிறுத்தப்படுகிறது.

கொரோனா நேர்தொலைபேசியும் நேரடி தொடர்பும் தற்சமயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நேரடி தொடர்பும் செயல்படாது. இச் சேவைகளை மறுபடியும் செயலாக்க நாங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.  மாற்றங்கள் வருமானால் கணனி பக்கத்தை கவனிக்கவும்.

இம்முயற்சிகள் பலனளிக்கும்வரையில் இணையதளங்களான coronasmitte.dk யில் டேனிஷ் மொழியிலும் mino.dk யில் ஏனைய மொழிகளிலும் செய்திகளை பார்த்துக்கொள்ளலாம்.

உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளவும்.