அன்பர்களே! உங்களது கொரோனா 19 சம்பந்தமான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலான நேரடி தொலைபேசி தொடர்பு நிறுத்தப்படுகிறது.

மாறாக எங்களது சாட் சேவை – அதாவது நேரடியாக தொலைபேசிமூலமாகவோ எழுத்துமூலமாகவோ  தொடர்புகொள்ளக்கூடிய சாட் சேவை தொடர்ந்து இயங்கும். இது திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மணி 15முதல் 16 உக்கிடையில் இருக்கும். இதற்கு அப்பாற்பட்ட நேரங்களில் சந்தேகங்கள் இருக்குமானால் உடனே எங்களுடன் தொடர்புகொண்டு பதிவு செய்துவைத்தால் நாங்கள் பதிலளிப்போம். வணக்கம்

கொரோனா/கோவித்-19 பற்றிய புத்தம்புதிய தகவல்கள்.
national-cancer-institute-2fyeLhUeYpg-unsplash
இப்பொழுது 18 வயதுக்கு மேற்பட்டவகள் கொரோநா தொற்றியுள்ளதாவென பரிசொதித்துக்கொள்ளலாம்.

இப்பொழுது 18 வயதுக்கு மேற்பட்டவகள் கொரோநா தொற்றியுள்ளதாவென பரிசொதித்துக்கொள்ளலாம். நீங்கள் corona.dk என்னும் இணையதளத்தில் நேரம் ஒதுக்கிகொள்ளலாம். அதன் அறிகுறிகள் இருக்குமானால் உங்கள் வைத்தியர் மூலமாகவும் நேரம் ஒதுக்கி பரீட்சித்துகொள்ளலாம்.

Billede 22-05-2020 kl. 12.11
டேனிஷ் கிறிஸ்தவ பள்ளிகளும் ஏனைய மத நம்பிக்கை ஸ்தலங்களான பள்ளிகள், யூத வழிபாட்டு ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்கள் மே மாதம் 18,2020 இலிருந்து பொதுமக்களுக்கு திறக்கலாம்.

ொறுப்புள்ள விதத்தில் மறுபடியும் திறக்க எல்லா டேனிஷ் கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களும் ஏனைய வழிபாட்டு ஸ்தலங்களும்

Lyngby Hovedgade
டென்மார்க்கை மறுபடியும் திறக்க திட்டம் வந்துள்ளது.

டென்மார்க்கை மறுபடியும் திறக்க 2 ஆம் கட்ட திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

corona
புதிய வளைய பக்கத்தில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் 25 மொழிகளில் உள்ளது.

இந்த வலைதள பக்கத்திலும் நேரடி தொடர்பு இலக்கத்திலும் உங்கள் மொழியிலேயே உங்கள் கேள்விகளுக்கு விடை பெறலாம்.